Skip to main content

Posts

தமிழ் தேசியம் என்பது என்ன ?

தமிழ் மொழி தொன்மையானது. முதற் சங்க காலமாக கூறப்படும் கி.மு 9600 முன்பிருந்து தமிழ் மொழி வழக்கிலிருந்ததா என்பது இதுவரை கண்டறியப்படாத போதிலும், குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழ் மொழி. மதுரை அருகே கீழடியில் கிடைத்த நாணயங்கள், பழனி அருகே பொருந்தலில் கிடைத்த தாழிகள் இதை உறுதி செய்கின்றன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் இருக்கும் எழுத்துக்கள் தமிழ்-பிராமி என்று உறுதி செய்யப்பட்டாலே, தமிழ் மொழி 3800 ஆண்டுகள். தொன்மையானதாகிவிடும். குமரிக்கண்டம் மட்டும் நிரூபிக்கப்பட்டால், முதற்சங்க காலத்தையும் எட்டிவிடும் தமிழ் மொழி. இந்திய நாட்டில் வழக்கிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழியே தொன்மையானது. தமிழில் பிறமொழி கலப்பின்று, ஆதி நாகரீகங்கள் பற்றியும் உரையாடலாம், நாளைய அறிவியலும் பேசலாம். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் போதிலும், தன் வேர்களை மறவாத மரமாய் வாழும் உன்னத மொழி தமிழ். ஆனால், இந்தத் தமிழ் மொழி மீது காதலும் பற்றும் கொண்டால், இன்றைய இந்தியா அவனுக்களிக்கும் பெயர் இனவெறியன். தமிழ் தேசியம் பேசுபவனை பிரிவினைவாதி என்றும், தமிழர் உ...

மன்னிப்பு தமிழ்ச் சொல்லே !

Mannippu - indeed a Tamil word… Mannuthal (adj) - to think ; to consider. Mannal / Mannuthal - மன்னிப்பு தமிழ்ச் சொல்லே !  மன்னுதல் = கருதுதல், எண்ணுதல். (Consider, Think)  (மன்னல் - தொழிற்பெயர்: Verb  மன் - முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற்பெயர். மான் +அம் =மானம்). மன்னல் / மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள்.(Being constant in one's opinion) மன் + இற்றல் = மன்னிற்றல்.  இற்றல் - இல் ; இல்லாமல்; போக்குதல்.  மன்னித்தல் = தன்னிலையில் இருந்து மாறுதல்; முடிவை மாற்றிக் கொள்ளுதல் ; தன்னிலையில் இருந்து பிறர் பொருட்டு இறங்கி வருதல். (Descending for others, changing opinions / decisions) (மன்றாட்டம்--மன்றாட்டு/மன்னாட்டு) Petition, request, en treaty, prayer, வேண்டுகை).

Bloom Energy’s fuel cell technology: a clean method of electricity generation

Way back in 1994, NASA scientist K.R. Sridhar began work on creating a technology that would sustain life on Mars. However, the Mars mission didn't take off. But Dr. Sridhar didn’t let the work go to waste. In 2001, he began tweaking the technology to create electricity in an easy and non-polluting manner. At the core is the Solid Oxide Fuel Cell that converts fuel into electricity through a clean electrochemical process, said Dr. Sridhar, Founder, Chairman and Chief Executive Officer of Bloom Energy. Today, his company produces clean power for over 100 of the Fortune 500 companies that belong to sectors like FMCG, IT, telecom, retailing and e-commerce. Unlike the conventional method that involves conversion of different types of energy resulting in huge transmission loss, this method uses direct energy conversion. Fuel goes on one side, air on the other side, and without fire or combustion, through an electrochemical process they react, and electrical energy ...

தண்ணீரில்லா முதல் நகரமாக மாறும் கேப்டவுன்...

தென் ஆப்பிரிக்காவின் 2வது பெரிய நகரமான கேப்டவுனில் முழுமையாக தண்ணீர் தீர்ந்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன.    இதனால் மக்களுக்கு தேவையான் நீர் அளவிடப்பட்டு திறந்து விடப்படுகிறது. தினமும் மக்களின் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. இந்நிலையில், கேப்டவுனில் கார் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் இதன் அளவு 30 லிட்டர் குறைக்கப்பட்டு 50 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களும் தங்கல் பங்கிற்கு தண்ணீரை மறு சுழற்சி செய்தும் பயன்படுத்தி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்துபோகும் என அறிவிக்கப்பட்டது தற்போது ஏப்ரல் 12 ஆக அறிவிக்கப்பட...

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் 60 % உயர்வு

2014 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இப்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.12. டீசல் 66.84. 2017 ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தபின் பெட்ரோல் விலை 8 சதவீதமும், டீசல் விலை 12 சதவீதமும் உயர்ந்திருக்கிறது என்றால் மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை சுமத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கும் 2014ல் பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்து எடுக்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75க்குள் இருந்தது. இப்போது அதே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலருக்குள் தான் உள்ளது.  எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில்...

மாநில மொழிகளின் சவால்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் முதல் மரியாதை தாய்மொழிக்கும், அதற்குப் பிறகுதான் ஆங்கிலத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் மட்டுமே இந்தியாவின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாக்க முடியும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பதை 'இந்துத்துவ' வாதக் கண்ணோட்டம் என்று புறம்தள்ளிவிடலாகாது.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த 'இந்தி தினம்' கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. இந்தி பேசும் மாநில மக்கள் ஏனைய மாநில மொழி பேசுபவர்களுக்குக் கூடுதல் மரியாதையும், போதிய இடமும் தருவதன் மூலம்தான் அவர்களது அன்பையும் ஆதரவையும் பெறமுடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குடியரசுத் தலைவர்.  'இந்தியை தேசிய மொழியாக அறிவித்திருந்தாலும்கூட அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் க...

Tamil Nadu - India's Economic powerhouse

We have everything in our mother Tongue. watching cricket in Tamil Top hit Hindi movies in Tamil BBC in Tamil Discovery ,Nat Geo channels in Tamil Science research In Tamil Own Media Own Film Industry Own political Parties Own education infrastructure Own Metros to work. Own Wikipedia Own medical system (siddha) Google in Tamil FB in Tamil Ubuntu in Tamil Microsoft In Tamil Android In Tamil iOS In Tamil literature in Tamil Twitter in Tamil Snapdeal in Tamil Prime minister speaks in Tamil Godaddy in Tamil Youtube in Tamil Twitter in Tamil Own culture Tamil nadu is a hub to automobile State with most number of Business Enterprises Highest number of Chess Grandmasters Highest number of presidents. 22nd must visit place in the world by NYT. Best medical facility (even 100000+ of foreigner come here for Treatment) Lets see another We have contributed our Nation as 3 Nobel Prizes out of 8 2 Oscar Awards out of 6 So Many