Skip to main content

Posts

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை பாதுகாக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி

மரணப்படுக்கையில் இருந்த 14 வயது சிறுமி, 100 ஆண்டுக்குப் பிறகும் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதையடுத்து அவர் விரும்பியபடி உடலை உறைநிலையில் பதப்படுத்தி வைக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. லண்டன்: மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையின் மருத்துவ வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவ வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்த பிரிட்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையிலும் எதிர்காலத்தில் உயிர்பிழைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறி தனது உடலை உறைநிலையில் பாதுகாக்க விரும்பினார். ஆனால், ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த அவளது பெற்றோரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த விவகாரம் லண்டன் ஐகோர்ட்டுக்கு சென்றது. மரணப் படுக்கையில் இருந்த அந்த சிறுமி தனத...

தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்

கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக காவிரி மேற் பார்வைக் குழுக் கூட்டம் கடந்த 12-ம் தேதி கூடியது. அப்போது நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி யில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மத்திய நீர் வளத் துறைச் செயலரும் காவிரி மேற்பார்வைக் குழு தலைவருமான சசி சேகர் தலைமையில் நேற்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், கர்நாடக அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், புதுச்சேரி அரசின் தலைமை செயலர் மனோஜ் ப...

ஜிஎஸ்டி என்றால் என்ன?

நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்: * இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும். * மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும். * மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளு...

Bus rams lorry in Krishnagiri, 7 killed

  Three of the 30 injured, who were in critical condition, have been rushed to Bengaluru and Salem Seven persons, including two women, were killed and 30 others injured in a bus-lorry collision on Krishnagiri-Hosur National Highway near Sundagiri on Sunday. Of the injured, three who were in critical condition, have been referred to private hospitals in Bengaluru and Salem. The Hosur-bound private bus left Krishnagiri around 1.15 p.m. carrying nearly 40 passengers. It was crossing Chinnar along the highway when a container lorry from Hosur took a U-turn near Sundagiri. The bus crashed into the lorry killing four people on the spot. Two persons died at the Krishnagiri Government Hospital and one died at the Hosur Government Hospital. Twenty seven, including eight women, are being treated in the hospitals in Krishnagiri and Hosur. However, the drivers of the lorry and the bus were not injured in the accident. The bus conductor suffered grievous injuries a...

Welcome to SurgeryXchange...

If you are told you or your loved ones need surgery, taking decisions can be confusing and difficult. Often there is a need for trusted, ethical and credible advice. SurgeryXchange will help you with the options that match your needs for surgery,get you quotes,reduce the cost and most IMPORTANTLY validate the need for the surgery all at no cost to you.If you are confused with two opinions already, try our Trust Board for the right course of action. Our curated Panel of docto rs practice high standards of medical ethics and have no targets to meet. We therefore ensure it is Unbiased. www.surgeryxchange.com is your bridge to get Ethical, Expert and Easy access to affordable surgeries and/or Second opinions. Like, Share and Support Us!.

18 dead in multiple collisions in Krishnagiri (கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து)

A Krishnagiri-bound private bus carrying 33 passengers from Berigai was rammed by a groundnut-laden lorry from Karnataka.  Sixteen people including six women and a 12-year-old child were killed in a multiple collisions involving a bus, a lorry and a car here in Melumalai in Krishnagiri. A Krishnagiri-bound private bus carrying 33 passengers from Berigai was rammed by a groundnut-laden lorry from Karnataka. Around 30 people are said to have been injured. According to preliminary information, the lorry had breached the NH median and crashed into the passenger bus and a car. The bus was carrying 10 women and 22 men. The death toll is expected to increase ருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 17 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூருக்கு நேற்று பிற்பகல் தனியார் பேருந்து...

Joint parliamentary committee

Joint Parliamentary Committee (JPC) is one type of ad hoc Parliamentary committee. constituted by the Indian parliament. Formation Joint Parliamentary Committee is formed when motion is adopted by one house and it is supported or agreed by the other house. Another way to form a Joint Parliamentary committee is that two presiding chiefs of both houses can write to each other, communicate with each other and form the joint parliamentary committee. Membership The Lok Sabha members are double compared to Rajya Sabha. for e.g. If Joint Parliamentary committee has 10 Lok Sabha Members then 5 members will be from Rajya Sabha and total member of JPC will be 15. The strength of a JPC may be different each time. Powers A JPC can obtain evidence of experts, public bodies, associations, individuals or interested parties suo motu or on requests made by them. If a witness fails to appear before a JPC in response to summons, his conduct constitutes a contempt of the...