உலகளவில்
மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் மிகச் சிறந்த கலைஞர் ரஷ்யாவை
சேர்ந்த சலைவட் ஃபிடாய். அவர் பென்சில் முனையில் வடிவமைக்கும் மினியேச்சர்
சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை. ‘எனக்கு கலைகள் மீதிருந்த ஆர்வத்தினால்,
முழுநேர மினியேச்சர் சிற்ப கலைஞனாக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில்
மினியேச்சர் உருவங்களை செதுக்குவது சவாலான விஷயம். இதில் தேர்ச்சியடைய
எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதை கணக்கிடவில்லை. இப்போதுகூட, ஒவ்வொரு
பென்சிலிலும் மினியேச்சர் உருவங்களை செதுக்குவதற்குள் 7 பென்சில்கள்
உடைந்துவிடுகின்றன. இதற்கு நிறைய பொறுமையும் தேவைப்படும். தற்போது
பூசணிக்காய் விதையில் வான்ேகாவின் இரவு ஓவியத்தை செதுக்கி இருக்கிறேன்.
ஆனால், அதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடிதான் வேண்டும்’ என்று ஃபிடாய்
சிரித்தபடி கூறுகிறார் - See more at:
http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=86035#sthash.JGDx3wdP.dpuf

உலகளவில் மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில்
மிகச் சிறந்த கலைஞர் ரஷ்யாவை
சேர்ந்த சலைவட்
ஃபிடாய். அவர் பென்சில் முனையில் வடிவமைக்கும் மினியேச்சர் சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை. ‘எனக்கு கலைகள் மீதிருந்த ஆர்வத்தினால், முழுநேர மினியேச்சர் சிற்ப கலைஞனாக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில் மினியேச்சர் உருவங்களை செதுக்குவது
சவாலான விஷயம். இதில் தேர்ச்சியடைய
எவ்வளவு
பென்சில்கள் உடைந்தன என்பதை கணக்கிடவில்லை. இப்போதுகூட, ஒவ்வொரு பென்சிலிலும் மினியேச்சர் உருவங்களை
செதுக்குவதற்குள் 7 பென்சில்கள் உடைந்துவிடுகின்றன. இதற்கு நிறைய பொறுமையும் தேவைப்படும். தற்போது பூசணிக்காய் விதையில் வான்ேகாவின் இரவு
ஓவியத்தை செதுக்கி இருக்கிறேன்.
ஆனால், அதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடிதான் வேண்டும்’
என்று ஃபிடாய் சிரித்தபடி கூறுகிறார்.
உலகளவில்
மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் மிகச் சிறந்த கலைஞர் ரஷ்யாவை
சேர்ந்த சலைவட் ஃபிடாய். அவர் பென்சில் முனையில் வடிவமைக்கும் மினியேச்சர்
சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை. ‘எனக்கு கலைகள் மீதிருந்த ஆர்வத்தினால்,
முழுநேர மினியேச்சர் சிற்ப கலைஞனாக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில்
மினியேச்சர் உருவங்களை செதுக்குவது சவாலான விஷயம். இதில் தேர்ச்சியடைய
எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதை கணக்கிடவில்லை. இப்போதுகூட, ஒவ்வொரு
பென்சிலிலும் மினியேச்சர் உருவங்களை செதுக்குவதற்குள் 7 பென்சில்கள்
உடைந்துவிடுகின்றன. இதற்கு நிறைய பொறுமையும் தேவைப்படும். தற்போது
பூசணிக்காய் விதையில் வான்ேகாவின் இரவு ஓவியத்தை செதுக்கி இருக்கிறேன்.
ஆனால், அதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடிதான் வேண்டும்’ என்று ஃபிடாய்
சிரித்தபடி கூறுகிறார் - See more at:
http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=86035#sthash.JGDx3wdP.dpuf
உலகளவில்
மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் மிகச் சிறந்த கலைஞர் ரஷ்யாவை
சேர்ந்த சலைவட் ஃபிடாய். அவர் பென்சில் முனையில் வடிவமைக்கும் மினியேச்சர்
சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை. ‘எனக்கு கலைகள் மீதிருந்த ஆர்வத்தினால்,
முழுநேர மினியேச்சர் சிற்ப கலைஞனாக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில்
மினியேச்சர் உருவங்களை செதுக்குவது சவாலான விஷயம். இதில் தேர்ச்சியடைய
எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதை கணக்கிடவில்லை. இப்போதுகூட, ஒவ்வொரு
பென்சிலிலும் மினியேச்சர் உருவங்களை செதுக்குவதற்குள் 7 பென்சில்கள்
உடைந்துவிடுகின்றன. இதற்கு நிறைய பொறுமையும் தேவைப்படும். தற்போது
பூசணிக்காய் விதையில் வான்ேகாவின் இரவு ஓவியத்தை செதுக்கி இருக்கிறேன்.
ஆனால், அதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடிதான் வேண்டும்’ என்று ஃபிடாய்
சிரித்தபடி கூறுகிறார் - See more at:
http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=86035#sthash.JGDx3wdP.dpuf
உலகளவில்
மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் மிகச் சிறந்த கலைஞர் ரஷ்யாவை
சேர்ந்த சலைவட் ஃபிடாய். அவர் பென்சில் முனையில் வடிவமைக்கும் மினியேச்சர்
சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை. ‘எனக்கு கலைகள் மீதிருந்த ஆர்வத்தினால்,
முழுநேர மினியேச்சர் சிற்ப கலைஞனாக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில்
மினியேச்சர் உருவங்களை செதுக்குவது சவாலான விஷயம். இதில் தேர்ச்சியடைய
எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதை கணக்கிடவில்லை. இப்போதுகூட, ஒவ்வொரு
பென்சிலிலும் மினியேச்சர் உருவங்களை செதுக்குவதற்குள் 7 பென்சில்கள்
உடைந்துவிடுகின்றன. இதற்கு நிறைய பொறுமையும் தேவைப்படும். தற்போது
பூசணிக்காய் விதையில் வான்ேகாவின் இரவு ஓவியத்தை செதுக்கி இருக்கிறேன்.
ஆனால், அதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடிதான் வேண்டும்’ என்று ஃபிடாய்
சிரித்தபடி கூறுகிறார். - See more at: