Skip to main content

Posts

Showing posts from August, 2014

DONT WORRY BE HAPPY

Make this a “must-share” with your friends!  "Live your life & risk it all,  Take some chances, take the fall, Take your time, no need to hurry,  Have some fun & never worry!"

இரத்த தானம் செய்யலாமா ?

பிறரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்: வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை, மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும். இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்: உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய் வரும் வாய்ப்பு மிக குறைகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத...

உண்மையான காதல்!!

                                                 மனைவி கனவனிடம் சொன்னாள், நான் கர்பமாக இருக்கிறேன் என்று.. அதற்கு கணவன் அவளை அணைத்து முத்தமிட்டபடியே சொன்னான், ’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்... உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில் பாதி, உன் கருவை என்னால் சுமக்கமுடியாது தான் ஆனால் கர்பத்தில் இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும் நான் இதயப்பூர்வமாக சுமக்கிறேன்... இப்போது சொல் ”நாம் கர்பமாக இருக்கிறோம்” என்று... இது தான் உண்மையான காதல்!!

67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு

* 130 கோடி மக்கள் * 33 லட்ச சதுர பரப்பளவு * அதுல பாதிக்கு மேல விவசாய நிலம்  * 10 ஜீவ நதிகள் * 2.5லட்சம் தொழிற்சாலைகள் * உலக வளரும் நாடுகளில் இந்தியா * பொருளாதாரத்துல 11வது இடம் * ரூபாயின் மதிப்பு 32 வது இடம் * சுத்தம் சுகாதாரம் 18 வது இடம் * எய்ட்ஸ் 3 வது இடம் * ஊழல் முதல் இடம் * உலகின் வறுமையில் வாடுபவர்கள்-குழந்தை இறப்பு பட்டியலில் இந்தியா முதலிடம் * உலகிலேயே சுகாதாரம் இல்லாத நாடுகள், இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் இதுக்கெல்லாம் காரணம் நாம் சுயநலம் , அலட்சியம் தான் காரணம்... இந்நிலைமையை மாற்ற ஒரே வழி உன்னை நீ மாற்றிக்கொள்வதுமட்டுமே !!! ,,,,,, நீ மாறினால் உன்னை பார்த்து தானாக மாறும் ......உன் கடமைகளை சரியாக செய் ... !!!!! இதையெல்லாம் படிச்சுட்டு ஒண்ணு விருப்பம் (LIKE) இல்லைனா விளக்கம் (COMMENTS ) .... ,,,,, இதெல்லாம் இல்லாம உன் கடமையை செய்கிற நல்ல குடிமகனா(ளா) உன்னை மாற்ற ( ஏதாவது ஒரு விஷயத்திலாவது ) முயற்சி செய் நண்பா ....