* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து. .....! * பித்தத்தைப் போக்கும்......! * உடலுக்குத் தென்பூட்டும்......! * இதயத்திற்கு நல்லது......! * மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......! * கல்லீரலுக்கும் ஏற்றது......! * கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......! * சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....! * கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....! * முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......! *இரத்தச்சோகைக்குநிவாரணமளிக ்கும்......! * மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......! * பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும். ....! * பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......! *...